School Song
பாடசலைக் கீதம்
வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க!
வாழ்க எங்கள் தமிழ் மொழி
வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க!
வாழ்க எங்கள் தமிழ் மொழி
போற்றும் இலண்டன் தமிழ்க் கழகம்
பொலிந்து மேலும் வளர்ந்துமே
நாற்றிசையும் தமிழ்ப் பரப்ப
நாமும் தமிழைக் கற்போமே - வாழ்க!
ஒழுக்கமோடு விழுப்ப மிக்க
உயர் குணங்கள் வளர்ந்திட
தொழுது நாமும் தொன்மையான
தூய தமிழைக் கற்போமே - வாழ்க!
சேர சோழன் பாண்டியன்
சேர்ந்து வளர்த்த தமிழினை
பாரில் பரப்ப பாலர் நாமும்
பயில்வோம் வாரிர் தமிழினை - வாழ்க!
அன்னை மொழி தமிழினை
ஆர்வமோடு கற்று நாம்