|
மற்ற தலைப்புகள் |
நல்வருகை
லண்டன் தமிழ் மைய இணைய தளத்திருக்கு உங்களை இனிதே வரவேற்கிறோம்.
இலண்டன் தமிழ் மையமானது யு.கே-வில் வசிக்கும் தமிழ்ச் சமூகம் முழுவதற்கும் தொண்டு செய்யும் முதன்மையான தன்னார்வ அமைப்பாகும். இது சிறப்பான நிர்வாகம் செய்வதிலும், பொதுவாக உள்ளூர்ச் சமூகத்திற்கும் குறிப்பாகத் தமிழ் மக்களுக்கும் மிகச்சிறந்த சேவையாற்றுவதிலும் புகழ்பெற்ற அமைப்பாகும். Latest Events
|
Latest News | ||||||||||||||||||

